அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]

  1. home
  2. Books
  3. அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]

அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]

3.74 63 3
Share:

இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப்...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொடர் எழுதும் முன்பே சற்று வித்யாசமாக நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் பின் புலத்தில் கதை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியே கதையை கேட்டிருந்தனர். ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்வைக்கு செல்ல வேண்டியிருப்பதால் அப்படி எழுதுவது நல்லது என்றனர்.

  • Format:Paperback
  • Pages:216 pages
  • Publication:2001
  • Publisher:திருமகள் நிலையம்
  • Edition:
  • Language:tam
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:B0DLT8N4DZ

About Author

Indra Soundar Rajan

Indra Soundar Rajan

3.93 14781 768
View All Books