தேரோடும் வீதி - 2

  1. home
  2. Books
  3. தேரோடும் வீதி - 2

தேரோடும் வீதி - 2

3.50 2 0
Share:

"1977 லிருந்து 1987 வரை பத்தாண்டு கால தீவிர இலக்கிய...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

"1977 லிருந்து 1987 வரை பத்தாண்டு கால தீவிர இலக்கிய உபசானையில் உருவாக்கி தமிழ் வாசகர்களுக்கு முன் சமர்ப்பிக்கும் படையல் இது." என்று நீல.பத்மநாபன் கூறும் இந்நாவல் 'தலைமுறைகள்' 'பள்ளிகொண்டபுரம்' 'உறவுகள்' வரிசையில் அவருடைய மற்றுமொரு வெற்றி படைப்பு. சம வாய்ப்புகள் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்ட இந்தியக் குடியரசில் சுதந்திரம் கிடைத்த முதல் நாற்பது ஆண்டுகள் 1947-87 கால கட்டத்தில் ஒரு படைப்பிலக்கியவாதி நிலைத்து நிற்க படும் சிரமங்கள், தொடுக்கும் ' இருத்தல் போர்' உண்மைத் தேடலுடனும் கலை நயத்தோடும் இங்கே வரலாறாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், பத்திரிகைகள், பதிப்பகங்களின் உள வட்டத்தை ஆழ்ந்த நோக்குடன் எடுத்தாண்டிருக்கும் தரமான ஒரு படைப்பு இது.

  • Format:Hardcover
  • Pages:595 pages
  • Publication:1987
  • Publisher:நர்மதா பதிப்பகம்
  • Edition:First
  • Language:tam
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:

About Author

Neela Padmanabhan

Neela Padmanabhan

4.09 334 45
View All Books