உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! - Unnil En Nenjam Thadumaruthe! (Tamil Edition)

  1. home
  2. Books
  3. உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! - Unnil En Nenjam Thadumaruthe! (Tamil Edition)

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே! - Unnil En Nenjam Thadumaruthe! (Tamil Edition)

4.39 64 0
Share:

வாசகர்களுக்கு வணக்கம்!'உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!'...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

வாசகர்களுக்கு வணக்கம்!

'உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!' இணையத்தில் ஐந்தாவதாக எழுதிய கதை. முதல் புத்தகமாக அருண் பதிப்பகத்தால் வெளிவந்தது. அந்தவகையில் எனக்கு மிக மிக விசேஷமான கதை.

இலங்கையைக் களமாகக் கொண்டு நகரும் கதை, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இன்னும் சில மாவட்டங்களுக்குமாகப் பயணப்படுகையில், உங்களையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.

நாயகி பூஜா, தான் உணர்ந்த காதலை, உற்றவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு எதிர்கொள்கிறாள்.

முடிவு?

அவள் நேசத்துக்கு ஜெயம் கிட்டியதா?

என்பதற்கான விடையாக நகரும் கதையில் வரும் மாந்தர் அனைவருமே உங்கள் நெஞ்சங்களை கொள்ளை கொள்வார்கள்.

உங்கள் கருத்துக்களை என் சைட் , முகநூல் பக்கம் என்பவற்றில் தெரிவிக்கலாம்.

அன்புடன்,

ரோசி கஜன்

  • Format:
  • Pages: pages
  • Publication:2018
  • Publisher:Rosei Kajan
  • Edition:
  • Language:
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:B07B9KNYFB

About Author

Rosei Kajan

Rosei Kajan

4.31 698 13
View All Books