குறும்படைப்பு: பித்தம் - சிறுகதை [Piththam]

  1. home
  2. Books
  3. குறும்படைப்பு: பித்தம் - சிறுகதை [Piththam]

குறும்படைப்பு: பித்தம் - சிறுகதை [Piththam]

4.06 51 3
Share:

‘இனிமே நான் இந்த ரெசவாதம் மந்திரம் ஒரு எளவுக்கும் இல்ல....

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

‘இனிமே நான் இந்த ரெசவாதம் மந்திரம் ஒரு எளவுக்கும் இல்ல. நீரு செம்பைத் தங்கமாக்குனாலும் செரி தாடகைமலையை வைரக்கல்லாக்-கினாலும் செரி, எனக்கு ஒரு புல்லும் இல்ல. போவும்வே.’
‘அப்படிச் சொல்லப்பிடாது. இது மந்திரமோ மாயமோ இல்ல. சாஸ்திர-மாக்கும். அச்சொட்டான சாஸ்திரம். சாஸ்திரம்னா அதுக்கொரு கணக்கு இருக்கும். கணக்கு தப்பினா விடையும் தப்பும்... ஆனா கண்டிப்பா செரியான விடை உண்டு. செரியாக் கணக்கு போட்டோம்னா அது வராம இருக்காது...’

  • Format:
  • Pages: pages
  • Publication:
  • Publisher:
  • Edition:
  • Language:tam
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:B0754NDMHZ

About Author

Jeyamohan

Jeyamohan

4.34 16311 1661
View All Books