அந்தரப் பூ [Antharapoo]
கல்யாண்ஜி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “தொடர்ந்து...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
கல்யாண்ஜி எழுதிய கவிதைகளின் தொகுப்பு.
“தொடர்ந்து அவ்வப்போது முகநூலில் கவிதைகள் பதிவிட்டு வருகின்றேன். அதில் ஒரு கவிதை ‘அந்தரப் பூ’. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, ‘பூ மலரக் காத்திருக்கும் செடியடி இரவில் / நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் / நழுவிப் போகும் / தானாக நிகழும் இது போன்ற விஷயங்கள்’ என்று எழுதியிருந்தேன்.
இந்த ‘அந்தரப் பூ’ என்ற சமீபத்திய கவிதையில். ‘மரத்தில், கிளையில், மஞ்சரியில் பார்த்தாயிற்று / கீழ்த்தூரில், மண்ணில் கிடப்பதையும் ஆயிற்று / வாய்க்க வேண்டும் காம்பு கழன்ற பின், தரை இறங்கு முன் / காற்றில் நழுவி வருமோர் அந்தரப் பூ காணல்’ என்று எழுதுகிறேன். ஒரு வேளை நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் நழுவிப் போன கணம் தான் இந்த அந்தரப் பூ காணலின் முகமுமோ?!” - கல்யாண்ஜி
- Format:
- Pages: pages
- Publication:
- Publisher:
- Edition:
- Language:
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B08CVJ4L4Z
![அந்தரப் பூ [Antharapoo]](https://s.gr-assets.com/assets/nophoto/book/111x148-675b3b2743c83e96e2540d2929d5f4d2.png)



![சொர்க்கத் தீவு [Sorga Theevu]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1651547167l/13266951.jpg)
