நிர்மால்யா (பி. 1963) சிற்றிதழ்களின் மூலம் மொழியாக்கப் பணியைத் தொடங்கியவர். மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2010இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தாய்மொழி மலையாளம். ஊட்டியில் வசிக்கிறார்.

![வாழ்க்கைப் பாதை [Vaazhkkai Paadhai]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1733673681l/222374829.jpg)

