ந. சிதம்பர சுப்பிரமணியன்

  1. home
  2. Author
  3. ந. சிதம்பர சுப்பிரமணியன்
ந. சிதம்பர சுப்பிரமணியன்

6 Published Booksந. சிதம்பர சுப்பிரமணியன்

ந. சிதம்பர சுப்பிரமணியன் (30 நவம்பர் 1912 – 26 ஏப்ரல் 1977) காரைக்குடியில் பிறந்தவர். மணிக்கொடி எழுத்தாளர். மணிக்கொடி, கிராம ஊழியன், சிவாஜி, சக்தி, எழுத்து ஆகிய சிற்றிதழ்களில் சிறுகதை, கட்டுரை எழுதியவர். கடைசியாக வாகினி ஸ்டுடியோவில் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்கள் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார்.